வடக்கிருத்தல்
vaṭakkiruttal
பொருள்கள் · Senses
1.
உயிர்துறக்குந் துணிவுடன் வடக்குநோக்கியிருந்து பிராயோபவேசவிரதத்தை மேற்கொள்ளுதல்
புறப்புண்ணாணி வடாக்கிருந் தோனே (66, 8)
2.
ஆற்று மணலில் வெயிலிலும் மணலிலும் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணாது இருந்து உயிர் விடல்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6q5agd3w/
தமிழ்“வடக்கிருத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6q5agd3w/APA
Oliyon Research. (2026). வடக்கிருத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6q5agd3w/MLA
"வடக்கிருத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6q5agd3w/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment