வடக்கிருத்தல்

vaṭakkiruttal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிர்துறக்குந் துணிவுடன் வடக்குநோக்கியிருந்து பிராயோபவேசவிரதத்தை மேற்கொள்ளுதல்
புறப்புண்ணாணி வடாக்கிருந் தோனே (66, 8)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடக்கிருத்தல்)
2.
ஆற்று மணலில் வெயிலிலும் மணலிலும் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணாது இருந்து உயிர் விடல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 360)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6q5agd3w/

தமிழ்
“வடக்கிருத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6q5agd3w/
APA
Oliyon Research. (2026). வடக்கிருத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6q5agd3w/
MLA
"வடக்கிருத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6q5agd3w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment