தேடல் · Search: வடித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

வடித்தல் vaṭittal பெயர்ச்சொல் · Noun
வடியச் செய்தல்
வடிகட்டுதல் vaṭikaṭṭutal பெயர்ச்சொல் · Noun variant
வடித்தல்
வடிசல் vaṭical பெயர்ச்சொல் · Noun variant
வடித்தல்
வடியல் vaṭiyal பெயர்ச்சொல் · Noun variant
வடித்தல்
வழித்தல் vaḻittal பெயர்ச்சொல் · Noun variant
வடித்தல்
வடிதல் vaṭital பெயர்ச்சொல் · Noun similar
ஒழுகுதல்
வட்டித்தல் vaṭṭittal பெயர்ச்சொல் · Noun similar
வட்டமாதல் ()
வதிதல் vatital பெயர்ச்சொல் · Noun similar
தங்குதல், வதிமணவம்பலர் வாயவிழ்ந் தன்னார் ( 10, 20)
வத்தித்தல் vattittal பெயர்ச்சொல் · Noun similar
விருத்தியடைதல்
வாதித்தல் vātittal பெயர்ச்சொல் · Noun similar
*வாதித்தல்
வதிட்கடித்தல் vatiṭkaṭittal பெயர்ச்சொல் · Noun similar
புனைவுப்பெயர் தரித்தல் ()
வண்ணத்தீட்டல் vaṇṇattīṭṭal similar
1. ஒரு வரை கலை உட்பாட்டுச் சாதனத்தின் இயக்கப் பாதையினைக் காட்சியாகக் காட்டுதல். 2. கணினி வரைகலையில் தேர்ந்தெடுத்த பரப்பினை ஒரு திண்ணிய வண்ணத்தால் நிரப்புதல். 3. ஒரு காட்சித்திரையில் வரை… — painting
வாயடித்தல் vāyaṭittal பெயர்ச்சொல் · Noun similar
வாய்ப்பேச்சால் மருட்டி வெல்லுதல்
விவாதித்தல் vivātittal பெயர்ச்சொல் · Noun similar
வாதித்தல்
வாலை வடித்தல் vālai vaṭittal similar
ஒரு திரவத்தை ஆவியாகும் நிலைவரையில் சூடாக்கி பெறப்படும் ஒர் ஆவியை செறிவாக்கித் திண்மைப்படுத்துதல் — distillation
வதிட்டன் vatiṭṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
பருத்த-வன்-து ()
வடிதேய்த்தல் vaṭitēyttal பெயர்ச்சொல் · Noun similar
பொடியிட்டுத்தேய்த்து மினுக்குதல்
வத்திவைத்தல் vattivaittal பெயர்ச்சொல் · Noun similar
வெடி கொளுத்துதல்
வம்படித்தல் vampaṭittal பெயர்ச்சொல் · Noun similar
வம்பளத்தல் .
வாய்மடிதல் vāymaṭital பெயர்ச்சொல் · Noun similar
கூர்மழுங்குதல்
படிப்படியாகச் சூடேற்றுவதன் மூலமாக வெவ்வேறு கொதிநிலைகளையுடைய திரவங்களைப் பிரித்தெடுத்தல் — fractional distillation
வத்தல் vattal பெயர்ச்சொல் · Noun similar
வற்றல் என்பதன் பேச்சு வழக்கு; வற்றியது — a small wooden boat
வாடல் vāṭal பெயர்ச்சொல் · Noun similar
வாடுகை
வாட்டல் vāṭṭal பெயர்ச்சொல் · Noun similar
வாட்டப்பட்ட பொருள்
வாதல் vātal பெயர்ச்சொல் · Noun similar
வருதல்
உவட்டித்தல் uvaṭṭittal பெயர்ச்சொல் · Noun similar
குமட்டல், எதிரெடுத்தல் வாந்தி பண்ணல், அருவருத்தல், தேக்கெடுத்தல் (தெவிட்டுதல்)
வடிதட்டு vaṭitaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
சிப்பற்றட்டுவகை
வதைத்தல் vataittal பெயர்ச்சொல் · Noun similar
கொல்லுதல்
வந்தித்தல் vantittal பெயர்ச்சொல் · Noun similar
வணங்குதல்
வர்த்தித்தல் varttittal பெயர்ச்சொல் · Noun similar
உளதாதல்
வாழ்த்திதழ் vāḻttitaḻ பெயர்ச்சொல் · Noun similar
ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் பொருட்டு வாழ்த்துகளை அளிக்கப்பயன்படும் அட்டை
வடித்திறுத்தல் vaṭittiṟuttal similar
வண்டலை அடியில் படிய விட்டு, திரவத்தை மட்டும் வடித்து இறுத்தல் — decant
வண்டலடித்தல் vaṇṭalaṭittal பெயர்ச்சொல் · Noun similar
வயலுக்கு உரமாக வண்டல் பரப்புதல்
வயிறடித்தல் vayiṟaṭittal பெயர்ச்சொல் · Noun similar
துக்கக்குறியாக வயிற்றி லடித்துக்கொள்ளுதல்
வாயடியடித்தல் vāyaṭiyaṭittal வினைச்சொல் · Verb similar
வாய்ப்பேச்சால் மருட்டி வெல்லுதல்
வாயிலடித்தல் vāyilaṭittal பெயர்ச்சொல் · Noun similar
முற்றுங்கெடுத்தல் .
வடிதுளையிடல் vaṭituḷaiyiṭal similar
உடற்குழிவறை ஒன்றை வெளி யிலிருந்து ஒரு ஊசியால் அல்லது ஒரு துளைக்கும் கருவியால் துளைத்து உள்ளிருக்கும் நீரை, நோயறிவதற்காக அல்லது மருத்துவத்துக்காக வெளியி லெடுக்கும் முறை — paracentesis
வடிம்புபிடித்தல் vaṭimpupiṭittal பெயர்ச்சொல் · Noun similar
குறுக்கு விட்டந் தொடுத்தல்
அடிதல் aṭital பெயர்ச்சொல் · Noun similar
அடிபடுதல்.
அடித்தல் aṭittal வினைச்சொல் · Verb similar
புடைத்தல்
அதிதல் atital பெயர்ச்சொல் · Noun similar
சிலேட்டுமம் ஓர்வகைச் சிலேட்டும் நோய்
சுவடித்தல் cuvaṭittal வினைச்சொல் · Verb similar
தின்னுதல்
சுவடித்தாள் cuvaṭittāḷ similar
மடிக்கப்படாத ஒரு தாள்; அல்லது ஒரு புத்தகத்தில் உள்ளது போன்று மடிக்கப்பட்ட தாளின் இரண்டு பக்கங்கள் — Leaf
வடம்பிடித்தல் vaṭampiṭittal பெயர்ச்சொல் · Noun similar
வடத்தைப்பிடித்துத் தேரிழுத்தல்
வடி தண்டு vaṭi taṇṭu similar
3/4 முதல் 11/4 அங்குல குறுக்களவும் 3 முதல் 10 அடி நீளமும் உள்ள இரும்புத் தண்டு. உலைத் தொட்டியில் உருகிய நிலையில் உள்ள இரும்புக் குழம்பை வெளியே பாயச் செய்ய அத்தொட்டியின் திறப்பு வாயைத் … — Tapping bar
வடிகட்டல் vaṭikaṭṭal similar
கலவையைப் பிரிக்கும் முறைகளுள் ஒன்று. வடிதாள். உருக்கி இணைத்த கண்ணாடி முதலியவை வடிகட்டிகள் — filtration
வடிதங்கு vaṭitaṅku similar
filterable
வடிதண்டு vaṭitaṇṭu similar
(வார்ப்பு) 2 முதல்3செ.மீ.அங்குல குறுக்களவும், முதல் 3மீ. நீளமும் உள்ள இரும்புத் தண்டு. உலைத் தொட்டியில் உருகிய நிலையில் உள்ள இரும்புக் குழம்பை வெளியே பாயச் செய்ய அத்தொட்டியின் திறப்பு வ… — tapping bar
வடிதமிழ் vaṭitamiḻ பெயர்ச்சொல் · Noun similar
தெளிந்த தமிழ் ()
வடிதயிர் vaṭitayir பெயர்ச்சொல் · Noun similar
கட்டித்தயிர்
வடிதாரை vaṭitārai similar
ஒரு சுவரிலுள்ள இடைவெளிக்கு மேலாக நீட்டிக்கொண்டிருக்கும் மழைத்துளிகளை அப்பால் விழச் செய்யும் கட்டமைவு — lable
வடித்த நீர் vaṭitta nīr similar
காய்ச்சி வடித்தல் மூலம் துய்மை செய்யப்பட்ட நீர் ஊசி மருந்து கலக்கவும் வேதி ஆய்வு செய்யவும் பயன்படுவது — distilled water
வடிவமைத்தல் vaṭivamaittal similar
உருவமைவு, வடிவம் : 1. தரவுகளைக் குறிப்பிட்ட முறையில் அமைத்தல். 2. வெளியீட்டுக்கு ஏற்ற வகையில் செய்திகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான நிரலாக்கத்தொடர் — format
வட்டணித்தல் vaṭṭaṇittal பெயர்ச்சொல் · Noun similar
வட்டமாக்குதல்.
வட்டதிட்டம் vaṭṭatiṭṭam பெயர்ச்சொல் · Noun similar
நேர்மையான ஏற்படு
வட்டாடல் vaṭṭāṭal similar
சூதாடல், உருட்டல்
வண்டல் படிதல் vaṇṭal paṭital similar
மைய விலக்கியினாலோ ஈர்ப்பினாலோ தொங்கல் படிதல், துகள்களின் சராசரி அளவை மதிப்பிடப் படிதல் விரைவு பயன்படும். இந்நுணுக்கம், பெரு மூலக்கூறுகளின் சார்பு மூலக்கூறு நிறைகளைக் கான, மீமைய வில… — sedimentation
வருடித்தல் varuṭittal பெயர்ச்சொல் · Noun similar
மழைபொழிதல்
வருத்தித்தல் varuttittal பெயர்ச்சொல் · Noun similar
விருத்தியாதல்
வல்லடியடித்தல் vallaṭiyaṭittal பெயர்ச்சொல் · Noun similar
பலவந்தஞ் செய்தல்