வாதல்

vātal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வருதல்
தருசொல் வருசொல் . . . தன்மை முன்னிலை ( சொல். 29)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாதல்)
2.
நேர்தல்
வருப வந்துறுங்க ளன்றே ( 509)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாதல்)
3.
உண்டாதல்
நலம்வர நாடி ( ஒழிபு. 9)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாதல்)
4.
பிறத்தல்
அந்தநன் மாபினில் . . . சந்தனு . . . வந்தனன் ( குருகுல. 33)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாதல்)
5.
மனத்துப் பதிதல்
அந்தப் பாடம் உனக்கு வந்ததா?
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாதல்)
6.
நன்கறியப்படுதல்
அவனுக்கு அந்த சாஸ்திரம் வரும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாதல்)
7.
முற்றுப்பெறுதல்
ஸ்ரீமான் செய்ததெல்லாம் நன்றாய் வருங்காண் (, 7, 9, 9)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாதல்)
8.
இயலுதல்
அது என்னாற் செய்ய வாராது
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாதல்)
9.
மிகுதல்
அணிவரு பூஞ்சிலம்பு ( 12, பெண்பாற். 17)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6xzk9js7/

தமிழ்
“வாதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6xzk9js7/
APA
Oliyon Research. (2026). வாதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6xzk9js7/
MLA
"வாதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6xzk9js7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment