தேடல் · Search: மேற்பரப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
143 இல் 1–25 · 1–25 of 143
தரை முதலியவற்றின் வெளிப்பரப்பு
கட்டுமான இணைப்புகளில் மேடுபள்ள வரையிட்டுக் கரடு முரடான மேற்பரப்பு அளி — rustication
ஓர் ஒலிப்பதிவில், ஓர் ஒலித்தட்டினை வெட்டியெடுத்த பின்பு அதன் வரிப்பள்ளங்களில் தேங்கியிருக்கும் சொரசொரப்பான துகள் களிலிருந்து அல்லது ஒழுங்கற்ற பரப்புகளிலிருந்து எழும் ஒலி — surface noise
எந்திர நுட்பாளர்கள் உள்வரியிடுவதற்குப் பயன்படுத்தும் கருவி — surface gauge
மேற்பரப்பில் விளைவுகளை உண்டாக்கும் வினை. எடுத்துக்காட்டு:வண்ணம் பூசிய பரப்பில், புகை, ஈரம் முதலியவற்றின் வினை — surface action
ஒரு மேற்பரப்பு ஒரு நிமிடத்திற்கு எத்தனை ஆடி நகர்கிறது என்பதைக் குறிக்கும் இயக்க வீதம். இது ஒரு நேர்கோட்டில் இயங்கும் பரப்பையோ, நீள் உருளை வரைகோட்டில் இயங்கும் பரப்பையோ குறிக்கும். எடுத்த… — surface speed
தட்டையான உலோகப் பரப்புகளைச் சாணையிட்டுத் தீட்டுதல் — surface grinding
Surface tension
மின்சுற்று அட்டை தொகுத்தளிக்கும் தொழில்நுட்பம். இதில் சிப்புகள் மற்றும் பிற பாகங்களில் உள்ள பின்களை பற்றவைக்கலாம். ஆனால் அவற்றின்மூலம் செய்ய முடியாது. அட்டைகள் சிறியதானாலும் வேகமாகக் கட்டப்பட… — surface mount
கேட் (Cad) முறையில், திடவடிவில் தோன்றும் பொருள்களைக் குறிப்பிடும் ஒரு கணிதத் தொழில்நுட்பம். கம்பிச் சட்ட மாதிரியமைப்பைவிட, மேற்பரப்பு மாதிரியமைத்தல் பொருள்களைக் குறிப்பிட்ட ஒரு முழுமைய… — surface modeling
மின் ஊர்திகளின் சேகரிப்பும், வெளிப்பாடும் நடை பெறுகிற இடைத்தொடர்பு முனைகள், மேற்பரப்பில் அமைந்துள்ளவாறு அமைக்கப்பட்டுள்ள மின் பெருக்கி (டிரான்சிஸ்டர்) — surface barrier transistor
மேலெழுந்த உடலின் வெளிப்பரப்புக்கு அருகில், மேலோட்டமான, ஆழமில்லாத — superficial
அமுங்கும்படி ஒன்றன் மேலே வைக்கும் பாரம்
மேற்பரப்பில் விளைவுகளை உண்டாக்கும் வினை . எடுத்துக்காட்டு: வண்ணம் பூசிய பரப்பில், புகை, ஈரம் முதலியவற்றின் வினை — Surface action
ஒரு மேற்பரப்பு ஒரு நிமிடத்திற்கு எத்தனை அடி நகர்கிறது என்பதைக் குறிக்கும் இயக்க வீதம். இது ஒரு நேர்கோட்டில் இயங்கும் பரப்பையோ நீள் உருளை வரை கோட்டில் இயங்கும் பரப்பையோ குறிக்கும். எடுத்த… — Surfaces speed
பன்னிரண்டு குழிகொண்ட நில அளவு .
புலனாகும் காட்சித் திரை, அச்சுக் காகிதம், பலகைக் காகிதம் அல்லது திரைப்படம் போன்ற தரவுகளைக் காட்டக்கூடிய சாதனம் — display surface
area, constant
உலர்கை
பெரிய பரந்த உப்புநீர்நிலை. உலக உருண்டையில் ஏறத்தாழ 71% கடலால் சூழப்பட்டுள்ளது. — sea, ocean
வட்ட வடிவில் இருக்கும் பொருள்
அடுக்கு
தகட்டு வடிவம். ()
அணுக்கள் ஒன்றுக்கு ஒன்று இணைப்புறாமல், அலைந்து திரியும் பொருளின் புற வடிவ நிலையைக் கொண்டுள்ள வளிமநிலையில் உள்ள கலவை ஒன்றின் பெயர். இது ஏறத்தாழ 78% நைதரசன், 21% ஆக்சிசனும் மீதம் 1% பி… — air, space
நீரின் மேற்பரப்பு