தேடல் · Search: மெய்நிகர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
81 இல் 1–25 · 1–25 of 81
மெய் நிலையை ஒத்த — virtual
ஒத்திசையாப் பரிமாற்றப் பாங்கினில் (Asynchronous Transfer Mode-ATM) ஒரு அனுப்பியிலிருந்து ஒரு வாங்கிக்கு அனுப்பப்பட்ட ஒரு தரவு, பயணம் செய்கிற பாதை — virtual channel
கணினித் திரையின் எல்லைக்கு அப்பாலும் திரையிடப் பயன் படுத்திக்கொள்ளும் பகுதி. மிகப்பெரிய அல்லது மிகப்பல ஆவணங்களைக்கையாள இக்கூடுதல் பரப்பு பயன்படுகிறது — virtual screen
1. ஒரு கணினியிலுள்ள கோப்பு முறைமையில் ஒரு கோப்பினை அணுகப் பயன்படுத்தப்படும் தொடர் வரிசையான பெயர்கள். அக்கோப்பு முறைமையில் அக்கோப்பின் பாதையைப் போலவே அமைந்திருக்கும். ஆனால், அக்கோப்பு ப… — virtual path
வழங்கன் கணினிகளின் பல்வேறு குழுக்கள் ஒருகிணைக்கப்பட்ட ஒரு குறும்பரப்புப் பிணையம் (LAN). இவை வெவ்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டவை. என்றாலும் அவை ஒரே லேனில் இணைக்கப்பட்டவைபோலவே தகவல் பரி ம… — virtual LAN
முப்பரிமான மாதிரியங்கள் கொண்ட சூழல். வீஆர்எம்எல் (VRML - Virtual Reality Modelling Language) மொழியில் வாக்கப்பட்டது. பயனாளர் அதில் தோற்றமளிக்கும் பொருள்களோடு, நடப்புலகப் பொருள்களைப்… — virtual world
ஹெச்டீடீபீ அல்லது எஃப்டீபீ வழங்கன் போன்ற இணைய வழங்கனோடு பயனாளர் ஒருவர் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும்போது, காண்கின்ற மூலக் கோப்பகம். மெய்நிகர் மூலம் என்பது உண்மையான மூலக்கோப்பகத்தைச் சுட்டுக… — virtual root
virtual troolfair
பருநிலையில் நிலவாத ஆனால் நிரல்கள் மூலம் குறிப்பிடப்படும் ஒரு சாதனம். (எ-டு) மெய்நிகர் நினைவகம் என்பது, முதன்மை நினைவகத்தில் இடமில்லாதபோது நிலைவட்டில் ஏற்படுத்தப்படும் தற்காலிக நினைவகப்… — virtual device
மெய்த்தோற்ற எதார்த்தம் — virtual reality
virtual library
கணினி நினைவகத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு படிமம். ஆனால், முழுப் படிமத்தையும், அப்படியே முழுமையாக ஒரே திரையில் காண்பிக்க முடியாத அளவுக்குப் பெரியது. இதுவரை பார்க்கவியலாத பகுதிகளை … — virtual image
இணையத்தில் ஒரு நிறுவனத்தின் இருப்பு. நிகழ் நிலை விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தளம் — virtual storefront
மெய்நிகர் சமூகக்குழு — virtual community
மெய்நிகர் செயலாக்க அமைப்பில் உள்ள போலியாக அமைக்கப்பட்ட செயலகம் — virtual processor
ஒரு பிணையத்தின் ஒருபகுதி, பயனாளரைப் பொறுத்தமட்டில் அதனளவில் ஒரு பிணையமாகத் தோற்றமளித்தல். எடுத்துக்காட்டாக, ஓர் இணையச் சேவையாளர் ஒற்றை ஹெச்டீடீபீ வழங்கனில் பல களங்களை (domains) அமைத்… — virtual network
அந்நிய கணினியை அணுக அனுமதிக்கும் முனை யத்தின் முயற்சி. சிறுகதை அல்லது பெருமுகக் கணினியை பீசி மூலம் அணுகுவதைக் குறிப் பிடுகிறது — virtual terminal
ரேம் வட்டகம் என்றும் கூறப்படும். வட்டு இயக்கி யைப் போன்று நினைவகத்தின் ஒரு பகுதி பயன்படுத்தப்படும். வட்டைவிட நினைவகத்திலிருந்து கணினி வேகமாகப் படிக்க முடியும் என்பதால் மெய்நிகர் வட்டகங்கள் … — virtual drive
ஒரு ஹெச்டீடீபீ வழங்கன் கணினிக்குள் இருந்து செயல்படும் ஒரு மெய்நிகர் கணினி. ஆனால் பயனாளரைப் பொறுத்தவரை ஒரு தனி ஹெச்டீடீபீ வழங்கனாகவே காட்சியளிக்கும். ஒரே ஹெச் டீடீபீ வழங்கனில் பல மெ… — virtual server
virtual memory
மெக்கின்டோஷில், எந்த வகையான முகப்பையும் சேர்த்துச் செயல்படுவது மற்றும் பலவகையான பல்முகப்புகளைப் பயன்படுத்துவது. இரண்டு அல்லது மேற்பட்ட திரைகளில் ஒரே பொருளைக் காட்டுவதும் இதில் அடங்கும் — virtual monitor
virtual troolfair
ஒரு பயன்பாடு குறிப்பிட்ட பொருள்களின் இடமறியப் பயன்படுத்தக்கூடிய படிநிலைத் தொடர்ச்சியால் அமைந்த பெயர்களின் தொகுதி. அப்படியொரு பெயர்களின் தொடர்வரிசை, மெய்நிகர் பெயர்வெளியில் அப் பொருளின் … — virtual name space
ஒவ்வொரு தரவு பொருளுக்கும் ஒரு செயலகம் இருப்பது போன்று காட்டப்படும் இணைச்செயலக நுட்பம். இருப்பதற்கு மேல் பல மெய்நிகர் செயலகங்கள் தரவுப் பொருள்களுக்காக இது உருவாக்கும் — virtual processing
அனுப்பிக்கும் வாங்கிக்கும் இடையே நேரடி இணைப்பு இருப்பது போன்று தோற்றமளிக்கும் ஒரு தகவல் தொடர்பு இணைப்பு. ஆனால் உண்மையில் அவ்விணைப்பு பல சுற்றுப்பாதைகளில் சுற்றி இணைக்கப்பட்டிருக்கும் — virtual circuit