மெய்நிகர் சாதனம்
meynikar cātaṉam
பொருள்கள் · Senses
1.
பருநிலையில் நிலவாத ஆனால் நிரல்கள் மூலம் குறிப்பிடப்படும் ஒரு சாதனம். (எ-டு) மெய்நிகர் நினைவகம் என்பது, முதன்மை நினைவகத்தில் இடமில்லாதபோது நிலைவட்டில் ஏற்படுத்தப்படும் தற்காலிக நினைவகப் பகுதி. இதேபோல, நினைவகத்தில், ஒரு மெய்நிகர் வட்டுப் பகுதியை உருவாக்க முடியும்
— virtual device
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k6cugsma/
தமிழ்“மெய்நிகர் சாதனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k6cugsma/APA
Oliyon Research. (2026). மெய்நிகர் சாதனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k6cugsma/MLA
"மெய்நிகர் சாதனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k6cugsma/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment