மெய்நிகர் வட்டகம்
meynikar vaṭṭakam
பொருள்கள் · Senses
1.
ரேம் வட்டகம் என்றும் கூறப்படும். வட்டு இயக்கி யைப் போன்று நினைவகத்தின் ஒரு பகுதி பயன்படுத்தப்படும். வட்டைவிட நினைவகத்திலிருந்து கணினி வேகமாகப் படிக்க முடியும் என்பதால் மெய்நிகர் வட்டகங்கள் வேகமானவை . இருப்பினும், கணினியை நிறுத்தினாலோ அல்லது மீண்டும் துவக்கினாலோ ரேம் வட்டகத்தில் உள்ள தரவு மறைந்து போகும்
— virtual drive
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/86n57jyv/
தமிழ்“மெய்நிகர் வட்டகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/86n57jyv/APA
Oliyon Research. (2026). மெய்நிகர் வட்டகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/86n57jyv/MLA
"மெய்நிகர் வட்டகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/86n57jyv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment