{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/86n57jyv/", "data": {"id": "86n57jyv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/86n57jyv/", "kind": "word", "headword": "மெய்நிகர் வட்டகம்", "romanization": "meynikar vaṭṭakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:51.129999+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ரேம் வட்டகம் என்றும் கூறப்படும். வட்டு இயக்கி யைப் போன்று நினைவகத்தின் ஒரு பகுதி பயன்படுத்தப்படும். வட்டைவிட நினைவகத்திலிருந்து கணினி வேகமாகப் படிக்க முடியும் என்பதால் மெய்நிகர் வட்டகங்கள் வேகமானவை . இருப்பினும், கணினியை நிறுத்தினாலோ அல்லது மீண்டும் துவக்கினாலோ ரேம் வட்டகத்தில் உள்ள தரவு மறைந்து போகும்", "needs_definition": false, "gloss_en": "virtual drive", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1540"}]}}