மெய்நிகர் மூலம்
meynikar mūlam
பொருள்கள் · Senses
1.
ஹெச்டீடீபீ அல்லது எஃப்டீபீ வழங்கன் போன்ற இணைய வழங்கனோடு பயனாளர் ஒருவர் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும்போது, காண்கின்ற மூலக் கோப்பகம். மெய்நிகர் மூலம் என்பது உண்மையான மூலக்கோப்பகத்தைச் சுட்டுகின்ற ஒரு சுட்டு ஆகும். மூலக்கோப்பகம் வேறு கணினியில் இருக்கலாம். மெய்நிகர் மூலம் வழியாகக் கிடைக்கும் நன்மை என்னவெனில், ஓர் இணையதளத்துக்கு மிக எளிதாக ஓர் யூஆர்எல் உருவாக்க முடியும். யூஆர்எல்லுக்கு எவ்விதத் தீங்குமின்றி மூலக்கோப் பகத்தை வேறிடத்துக்கு மாற்ற முடியும்
— virtual root
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cc6fbznz/
தமிழ்“மெய்நிகர் மூலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cc6fbznz/APA
Oliyon Research. (2026). மெய்நிகர் மூலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cc6fbznz/MLA
"மெய்நிகர் மூலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cc6fbznz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment