தேடல் · Search: முரண்பட்ட
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
19 முடிவுகள் · results
முரண்பட்ட
muraṇpaṭṭa
மாறுபாடான, உடலியல் முறையில் ஒன்றுக்கொன்று முரண்பாடாகச் செயற்படும் உடலியல் பொருள்கள், உடலியல் முறையில் ஒன்றுக்கொன்று மாறுபட்டுச் செயல் புரியும் மருந்து — incompatible
முரண் இணைவகப் பக்கங்களையுடைய பட்டகை — prismoid
ஒரு நோய்க்குரிய ஒருவகைச் சிகிச்சை முறையை நிறுத்திவிடலாம் அல்லது தவிர்த்துவிடலாம் என்பதைக் காட்டும் அறிகுறி — contraindication
எதிர்நிலை
நெறிக்கேற்றபடி, ஒழுங்காக, (குறள் 640).
Systematic
மாறுபடுதல் ()
Antinomies
previous
நீள்வட்டச் சுற்று வழியிலுள்ள கோள் ஒன்றின் நிலையை உறுதி செய்யப் பயன்படுங் கோணம். (வானி) — anomaly
எதிர்நிலை, தவறான தர்க்கம் உடைய வாதம், சொற்றொடர் — paradox, difference of opinion, non cooperation, strength, rudeness, brashness,…
திருமாலால் வதம் செய்யப்பட்ட ஓர் அசுரன்
திரும்புகை
சிஎம்யு மற்றும் வெஸ்டிங் ஹவுஸ் உருவாக்கிய ஆலை நேரம் அமைக்கும் ஏபிஐ திட்டஅமைப்பு. வேலைக்கான நேரப் பட்டியல்களை உருவாக்குவதுடன் முரண்பட்ட காரணிகளையும் மதிப்பீடு செய்கிறது — ISIS
பாடலில் அடுத்தடுத்த அடிகளின் முதல் சீர்கள் முரண்பட்டு வருவது — oxymoron
மென்பொருளால் கண்டறியப்படும் முரண்பட்ட தகவல் நிலைமை — inconsistency
ஒன்றுக் கொன்று மாறான அல்லது முரண்பட்ட இரு விருப்பங்கள் அல்லது உணர்ச்சி ஒருங்கே இருக்கும் மனநிலை. மனப் போராட்டம் கடுமையாகும் போது விருப்பங்களை அடக்குதல் நடைபெறுகிறது. மனப் போராட்டமும் வி… — conflict
அழியாப்புகழ் பெற்ற இயற்பியல் கொள்கை, ஐன்ஸ்டின் உருவாக்கியது. நியூட்டன் விசை இயலின் திரிபுகளை விளக்க, இயக்கத் தொடர்பான பல கொள்கைகள், முன் மொழியப்பட்டன. அவை மீவுயர் சார்பு இயக்கம் பற்றியவை… — relativity, theory of
ஒரு வகை அடிப்படை மின்கலம். இதனை முதலில் கண்டு பிடித்தவர் ஓல்ட்டா. அதனால் இதற்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. இது இரு முரண்பட்டி உலோகங்கள் ஒரு கரைசலில் அமிழ்த்தி வைக்கப்பட்டிருக்கும், அந்தக் கர… — voltaic lcell