சிகிச்சை நிறுத்த அறிகுறி

cikiccai niṟutta aṟikuṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நோய்க்குரிய ஒருவகைச் சிகிச்சை முறையை நிறுத்திவிடலாம் அல்லது தவிர்த்துவிடலாம் என்பதைக் காட்டும் அறிகுறி — contraindication
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: முரண்பட்ட, அறிகுறி, கூடாப்பயன், பொருந்தாமை, கூடாமை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 334)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b5qpa438/

தமிழ்
“சிகிச்சை நிறுத்த அறிகுறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b5qpa438/
APA
Oliyon Research. (2026). சிகிச்சை நிறுத்த அறிகுறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b5qpa438/
MLA
"சிகிச்சை நிறுத்த அறிகுறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b5qpa438/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment