தேடல் · Search: கூடாமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

58 இல் 1–25 · 1–25 of 58

ஒரு நோய்க்குரிய ஒருவகைச் சிகிச்சை முறையை நிறுத்திவிடலாம் அல்லது தவிர்த்துவிடலாம் என்பதைக் காட்டும் அறிகுறி — contraindication
கூட்டமை kūṭṭamai பெயர்ச்சொல் · Noun similar
கறிவகை
குடமலை kuṭamalai பெயர்ச்சொல் · Noun similar
குடகுமலை
குடமாலை kuṭamālai பெயர்ச்சொல் · Noun similar
உருட்சியான மாலைவகை
கூட்டமை தீ kūṭṭamai tī பெயர்ச்சொல் · Noun similar
மணவேள்வித் தீ
கூட்டமைப்பு kūṭṭamaippu பெயர்ச்சொல் · Noun similar
பல இணைந்தியங்கும் ஓரமைப்பு
கூட்டமைவு kūṭṭamaivu பெயர்ச்சொல் · Noun similar
கூடியிருக்கை
குடமண் kuṭamaṇ பெயர்ச்சொல் · Noun similar
வெண்மணல்
கூட்டமைதல் kūṭṭamaital வினைச்சொல் · Verb similar
பலவகை உறுப்புகளும் சேர்ந்து அமைதல்
குடம் kuṭam similar
பசு, மருத நில ஊர், மாயன் ஆடிய கூத்து, சேரநாடு, வெல்லம், திரட்சி
குடை kuṭai பெயர்ச்சொல் · Noun similar
வெய்யில், மழை போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தும் ஒரு பொருள். — umbrella, parasol, bath (in a pond or river), drill, cut, work through, pain
குட்டம் kuṭṭam பெயர்ச்சொல் · Noun similar
ஆழம்
குட்டை kuṭṭai பெயர்ச்சொல் · Noun similar
குறுணி
குதம் kutam பெயர்ச்சொல் · Noun similar
மலவாயில், மலத்துவாரம்
குதை kutai பெயர்ச்சொல் · Noun similar
விற்குதை
குத்தம் kuttam பெயர்ச்சொல் · Noun similar
எருது
கூடம் kūṭam பெயர்ச்சொல் · Noun similar
வீடுகளின் மையப் பகுதி, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடும் அறை — hall, any large room
கூடை kūṭai பெயர்ச்சொல் · Noun similar
பிரம்பு, ஓலை போன்றவற்றால் வேயப்பட்ட கொள்கலன், பொதுவாக மேல்பக்கம் திறந்துக்காணப்படும். — basket
கூட்டம் kūṭṭam பெயர்ச்சொல் · Noun similar
எண்ணிக்கையில் அதிகமான மக்கள் அல்லது விலங்கினங்கள் ஓரிடத்தில் கூடியிருப்பது
கூட்டை kūṭṭai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு கூத்துவகை
கூதை kūtai பெயர்ச்சொல் · Noun similar
காற்று
குடம்பை kuṭampai பெயர்ச்சொல் · Noun similar
கூடு
குதம்பை kutampai பெயர்ச்சொல் · Noun similar
காது துளையைப் பெருக்குவதற்காக இடும் ஓலை சீலை முதலியவற்றின் சுருள் — roll of palmyra leaves or cloth worn in the ear-lobe to widen the perforation, …
கூட்டாண்மை kūṭṭāṇmai similar
ஒரு தொழிலை இரண்டிற்கு மேற்பட்டவர் சேர்ந்து நடத்துதல் — partnership
கௌதமை kautamai similar
கோதாவரி