முரண்பட்ட

muraṇpaṭṭa
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாறுபாடான, உடலியல் முறையில் ஒன்றுக்கொன்று முரண்பாடாகச் செயற்படும் உடலியல் பொருள்கள், உடலியல் முறையில் ஒன்றுக்கொன்று மாறுபட்டுச் செயல் புரியும் மருந்து — incompatible
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஒன்றா · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 575)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bfga9x7z/

தமிழ்
“முரண்பட்ட”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bfga9x7z/
APA
Oliyon Research. (2026). முரண்பட்ட. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bfga9x7z/
MLA
"முரண்பட்ட." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bfga9x7z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment