தேடல் · Search: முடக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

104 இல் 1–25 · 1–25 of 104

முடக்கம் muṭakkam பெயர்ச்சொல் · Noun
தடை
முடக்கம்மை muṭakkammai பெயர்ச்சொல் · Noun prefix
கைகால்களை முடக்கும் சுரவகை
உறுப்பு வளைவு uṟuppu vaḷaivu variant
தலையணையிலிருந்து தலையைத் தூக்கும்போது முழங்கால் மூட்டுகளும், இடுப்பும் மூளைவெளியுறை அழற்சியில் ஏற்படுவது போன்று வளைதல் — Brudzinski's sign
தன்னிச்சை அசைவு taṉṉiccai acaivu variant
தன்னிச்சையான அசைவுகளைச் செய்வதில் ஏற்படும் சிரமம் — dyskinesis
முடங்கல் muṭaṅkal பெயர்ச்சொல் · Noun variant
மடங்குகை
முட்டகம் muṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
விபூதி நீற்றுவதற்குரிய பசுஞ்சாண உண்டை
முத்தகம் muttakam பெயர்ச்சொல் · Noun similar
தனிநின்று பொருள் முடியுஞ் செய்யுள் ( 2.)
மூடகம் mūṭakam similar
மெல்லுடலிகளின் பெரும்பான்மைப் பகுதியை முடியிருக்குந் திசு. 2. பெட்ரோமாக்ஸ் விளக்கின் வெண்னிறவலை, 3. புவியின் ஒட்டிற்குக் கீழுள்ள பெரும்பகுதி (பது) — mantle
முதலாக்கம் mutalākkam similar
முதல் தோற்றுவிக்கப்படுதல் — capitalformation
முதல் ஆக்கம் mutal ākkam similar
Capital formation
முத்தாகாரம் muttākāram பெயர்ச்சொல் · Noun similar
முத்துச்சிப்பி
முடக்கன் muṭakkaṉ பெயர்ச்சொல் · Noun similar
காண்க: தாழை()
முடக்கால் muṭakkāl similar
கால்கள் திருகுமுறுகலாக அமைந்திருத்தல் — talipes
முதல்ரகம் mutalrakam பெயர்ச்சொல் · Noun similar
உயர்தரம்
முடி திருத்தகம் muṭi tiruttakam பெயர்ச்சொல் · Noun similar
தலைமுடியை கத்தரித்து, திருத்தி அழகுபட அலங்கரிக்குமிடம்..
முதல் தண்டகம் mutal taṇṭakam similar
கருப்பயிர். பெரணியில் இது சிதலினால் உண்டாக்கப்படுவது. இதயவடிவத்திலும் பசுமையாகவும் மெலிந்தும் தட்டையாகவும் இருக்கும். நிலைப்பளிக்க வேரிகள் உண்டு. ஆணியம், பெண்ணியம் என்னும் இரு வகைப் பால்… — prothallus
முடம் muṭam பெயர்ச்சொல் · Noun similar
கை கால் உபயோகத்திற்கின்றிப்போகும் நிலை
முட்டம் muṭṭam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முட்டான்
முதம் mutam பெயர்ச்சொல் · Noun similar
உவகை
முதாம் mutām பெயர்ச்சொல் · Noun similar
நிரந்தரமான
முத்தம் muttam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவர் தன்னுடைய உதடுகளை பிறரது உதடுகள், கன்னங்கள், நெற்றி, கைகள் போன்ற உடல் பாகங்களில் பதிக்கும் அல்லது உரசும் செயல்.
மூடம் mūṭam similar
அறிவின்மை
மூட்டம் mūṭṭam பெயர்ச்சொல் · Noun similar
மூடியிருப்பது ()
மூதம் mūtam பெயர்ச்சொல் · Noun similar
இந்திரியம் ()
அமுதகம் amutakam பெயர்ச்சொல் · Noun similar
அமிர்தம்