முடங்கல்

muṭaṅkal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மடங்குகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடங்கல்)
2.
முடக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடங்கல்)
3.
தடைப்படுகை. முயலுநோன்பு முடங்கலிலான் (சேதுபு. முத்தீர். 6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடங்கல்)
4.
முடக்குவாதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடங்கல்)
5.
சுருளோலைக் கடிதம். மண்ணுடை முடங்கல் (சிலப். 13, 96).
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடங்கல்)
6.
சிறுமை. முடங்கன் மனாலையமே யினிதாயிற்று (திருநூற். 30)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடங்கல்)
7.
ஓர் அணா மதிப்புள்ள சிறு நாணயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடங்கல்)
8.
மூங்கில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடங்கல்)
9.
தாழை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடங்கல்)
10.
முள்ளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடங்கல்)
11.
கடிதம், மடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடங்கல்)
12.
நோய், ஒலை, மடங்கல், சிறுமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 339)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ycmec85u/

தமிழ்
“முடங்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ycmec85u/
APA
Oliyon Research. (2026). முடங்கல். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/ycmec85u/
MLA
"முடங்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ycmec85u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment