முதலாக்கம்

mutalākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதல் தோற்றுவிக்கப்படுதல் — capitalformation
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 35)
2.
1) ஒரு நிறுமத்திற்கு முதல் வழங்கும் செயல் 2) ஒரு நிறுமத்தின் முதல் கட்டமைப்பு 3) ஒருநிறுமத்தின் காப்பிருப்புகளைப் பங்குச் சான்று வழங்கல் மூலம் மூலதனமாக்கல் — capitalization
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 36)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kcca625z/

தமிழ்
“முதலாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kcca625z/
APA
Oliyon Research. (2026). முதலாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kcca625z/
MLA
"முதலாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kcca625z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment