தேடல் · Search: முகவரி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

விலாசம்
முகவரிகாண் mukavarikāṇ prefix
கணிப் பொறி நினைவகத்தில் சேமிப்பு இடத்தை அடையாளங் கண்டறிதல். 2. முகவரிகாணி: வழக்கமாக இரு நிலைக் குறிபாட்டிலுள்ள எண். குறிப்பிட் இடத்தை இனங் காண்பது. கணிப்பொறி நினைவகத்தில் இவ்விடத்தில்… — address - 1
முகவரி இடம் mukavari iṭam prefix
கணினி ஒன்றைப் பயன்படுத்துவோருக்குக் கிடைக்கக்கூடிய முகவரிகளின் முழுத்தொகுப்பு — address space
முகவரியிடல் mukavariyiṭal prefix
(1) குறிப்பிட்ட உத்திகள் மூலம் தேவையான தரவுகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணல். (2) தரவு அனுப்பும் கணினி மற்றொரு குறிப்பிட்ட முனையத்துக்கான தரவு, தன்னிடம் இருப்பதைக் குறிப்பிடும் தரவு… — addressing
முகவரி காணல் mukavari kāṇal prefix
ஒரு விவர சேமிப்பு இருப்பிடத்தின் சரியான முகவரி எண்ணைக் கண்டுபிடித்தல் — address mapping
முகவரி பகுதி mukavari pakuti prefix
address part
முகவரி வடிவம் mukavari vaṭivam prefix
முகவரியைக் குறிப்பிடும் முறை — address format
முகவரிப்பட்டை mukavarippaṭṭai prefix
address bar
part address
ஒரு மின்னஞ்சல் மென்பொருளில், மின்னஞ்சல் முகவரிகளையும் அவர்களின் பெயர்களையும் கொண்ட பட்டியல். அடிக்கடி மின்னஞ்சல் அனுப்ப வேண்டியவர்களின் முகவரிகளைச் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். முதல் முற… — address book
முகவரி மேலாண்மை mukavari mēlāṇmai prefix
முகவரி எண்களைக் கொண்ட தரவுத் தளம் அமைக்க உதவும் மென்பொருள் — address management
கணினி ஒன்றினால் ஒரு குறிப்பிட்ட வழியில் முகவரியை மாற்றுவதற்கான நடவடிக்கை — address modification
உள் நினைவகத்தில் கோர்க்கப்பட வேண்டிய, அல்லது வேறிடத் துக்கு மாற்றப்பட வேண்டிய முகவரிக்கு ஏற்கெனவே நினைவகத்தில் உள்ள தரவுவின் அல்லது நிரலின் முகவரியை மாற்றும் நடைமுறை. — address translation
register, address
முகவரி இடஞ்சுட்டி mukavari iṭañcuṭṭi prefix
திரையில் உள்ள எந்தக் கிடக்கை அல்லது நெடுக்கையையும் நகர்த்தக்கூடிய வகையில் நிரல் தொடர் அமைக்கப்பட்ட இடங்காட்டி — addressable cursor
Mailing list
தற்பொழுது நிறைவேற்றப்படும் ஆணையின் முகவரி உள்ள பதிவு — address register
format, address
பண்பேற்றக் குறியாக்கம் : சுருக்கமாக எம்எஃப்எம் குறியாக்கம் எனப்படுகிறது. வட்டுகளில் தரவுவைச் சேமிக்கப் பரவலாகப் பயன்படும் ஒரு வழிமுறை. இது ஏற்கெனவே உள்ள அதிர்வலைப் பண்பேற்றக் குறியாக்கத்தை… — modification, address
ஒரு துணை நிரல்கூறுக்கு தருமதிப்பு அல்லது அளபுருக்களை அனுப்பி வைத்தலில் ஒரு வகை. இம் முறையில் அழைக்கும் துணை நிரல் அழைக்கப்படும் துணை நிரலுக்கு அளபுருவின் முகவரியை (நினைவக இருப் ப… — pass by address
முகவரியிலா ஆணை வடிவம் mukavariyilā āṇai vaṭivam prefix
format, addressless instruction; instruction format, addressless
முகவரியிலா கட்டளை வடிவம் mukavariyilā kaṭṭaḷai vaṭivam prefix
addressless instruction formate
பேருரை pērurai variant
Address
முகவர் mukavar பெயர்ச்சொல் · Noun similar
பெயர்ச்சொல்
முகவார் mukavār பெயர்ச்சொல் · Noun similar
குதிரை முதலானவைகட்கு முகத்திலிடுங் கயிறு