முகவரி மூலம் அனுப்பல்
mukavari mūlam aṉuppal
பொருள்கள் · Senses
1.
ஒரு துணை நிரல்கூறுக்கு தருமதிப்பு அல்லது அளபுருக்களை அனுப்பி வைத்தலில் ஒரு வகை. இம் முறையில் அழைக்கும் துணை நிரல் அழைக்கப்படும் துணை நிரலுக்கு அளபுருவின் முகவரியை (நினைவக இருப் பிடத்தை) அனுப்பி வைக்கும். அழைக்கப்பட்ட துணைநிரல் அளபுருவின் மதிப்பை எடுத்தாளவோ, மதிப்பை மாற்றியமைக்கவோ, அதன் முகவரியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்
— pass by address
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/urf8hhg2/
தமிழ்“முகவரி மூலம் அனுப்பல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/urf8hhg2/APA
Oliyon Research. (2026). முகவரி மூலம் அனுப்பல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/urf8hhg2/MLA
"முகவரி மூலம் அனுப்பல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/urf8hhg2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment