தேடல் · Search: மயிர்க் கொட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
தலை வழுக்கை பிறவியிலேயே ஏற்படக்கூடும். உரிய காலத்திற்கு முன்னர் ஏற்படும் அல்லது முதுமை காரணமாக ஏற்படும் வழுக்கை பெரும்பாலும் தற்காலிகமானது. இதற்கு இன்னும் காரணம் அறியப்படவில்லை. எனின… — alopecia
தலைமயிரோடு சேர்த்துப் பின்னுதற்கு உரியசவரி
கொண்டையங்கோட்டை மறவர்வகையைச் சார்ந்த பெண்டிர் விவாகத்திற் கட்டுந் தாலிவிசேடம் (G. Tn. D. I, 136.)
காண்க: மயிர்க்கூச்சு (.)
இரண்டு அல்லது மூன்று கவர் முட்கள் கொண்ட ஒருதருவி. இந்தக் கவர் முட்கள் ஒரு நீண்ட கைப்பிடியில் செங்குத்துக் கோணங்களில் பொருத்தப்பட்டிருக்கும். சுண்ணாம்புச் சாந்துடன் முடியினை இணைப்பதற்குப் பயன்பட… — hair hook
தலைமயிர் முடிச்சு
ஒரு காலை யூன்றி ஒரு காலைத் தூக்கியாடுங் கூத்துவகை
மருக்கொழுந்து
கோரைவகை ()
மயிலின்கழுத்து உருவும் வர்ணமுமமைந்த மாலைவகை
காண்க: மயிர்க்கால்
உரோமத் துவாரம்
பாலூட்டி விலங்குகளின் தோலின் மீதும் தலையின் மீதும் வளரும் இழை; இது கெரட்டின் அல்லது மயிரியம் எனப்படும் புரதப்பொருளால் ஆனது, முடி — hair, a common swear-word in Tamil Nadu