மயிர்க் கொக்கி

mayirk kokki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரண்டு அல்லது மூன்று கவர் முட்கள் கொண்ட ஒருதருவி. இந்தக் கவர் முட்கள் ஒரு நீண்ட கைப்பிடியில் செங்குத்துக் கோணங்களில் பொருத்தப்பட்டிருக்கும். சுண்ணாம்புச் சாந்துடன் முடியினை இணைப்பதற்குப் பயன்படுகிறது — hair hook
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 329)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yjxzmm5v/

தமிழ்
“மயிர்க் கொக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yjxzmm5v/
APA
Oliyon Research. (2026). மயிர்க் கொக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yjxzmm5v/
MLA
"மயிர்க் கொக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yjxzmm5v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment