மயிர்க்கால்

mayirkkāl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உரோமத் துவாரம்
அமுதம் மயிர்க்காறோறுந் தேக்கிடச் செய்தனன் ( 3, 10)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயிர்க்கால்)
2.
மயிர்த்துவாரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 324)
3.
குழாய் போன்ற பை. அகத்தோலில் புறத்தோல் அணுக்களின் உள் வளர்ச்சியால் உண்டாவது. மயிரின் வேரை முடியிருப்பது — hair follicle
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 193)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pm6xqtyd/

தமிழ்
“மயிர்க்கால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pm6xqtyd/
APA
Oliyon Research. (2026). மயிர்க்கால். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pm6xqtyd/
MLA
"மயிர்க்கால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pm6xqtyd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment