மயிர்

mayir
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாலூட்டி விலங்குகளின் தோலின் மீதும் தலையின் மீதும் வளரும் இழை; இது கெரட்டின் அல்லது மயிரியம் எனப்படும் புரதப்பொருளால் ஆனது, முடி — hair, a common swear-word in Tamil Nadu
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயிர்)
2.
குறிப்பிட்ட பொருள் இல்லாத வசைச்சொல்லாக பயன்படும் சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயிர்)
3.
காமுகன், அறிவீனன், பித்தம்பிடித்தவன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 324)
4.
சிகை, முடி, (குறள் 964, 969).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 182)
5.
மனிதரின் உள்ளங்கை, உள்ளங்கால், உதடுகள், ஆண்குறி ஆகிய உறுப்புகள் நீங்கலாக தோலின் எல்லாப் பகுதிகளிலும் வளர்ந் திருக்கும் மயிரிழைகள் — hair
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: முடி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 514)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9yqtcnpu/

தமிழ்
“மயிர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9yqtcnpu/
APA
Oliyon Research. (2026). மயிர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/9yqtcnpu/
MLA
"மயிர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9yqtcnpu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment