தேடல் · Search: முடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

முடி muṭi பெயர்ச்சொல் · Noun
பாலூட்டி விலங்குகளின் உடல் தோலின் மீது வளர்திருக்கும் மயிர். இந்த மயிர் கெரட்டின் அல்லது மயிரியம் எனப்படும் புரதப்பொருளால் ஆனது.
முடிய muṭiya பெயர்ச்சொல் · Noun prefix
முழுதும் () என்று முடியக் கட்டுரைப்பது ( 728)
முடிபு muṭipu பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: முடிவு
முடிவு muṭivu பெயர்ச்சொல் · Noun prefix
இறுதி நிலை — end, decision, finality, conclusion, verdict
முடிதல் muṭital பெயர்ச்சொல் · Noun prefix
முற்றுப்பெறுதல்
முடிநடை muṭinaṭai பெயர்ச்சொல் · Noun prefix
தலையால் நடக்கை
முடிநர் muṭinar பெயர்ச்சொல் · Noun prefix
கட்டுபவர்
முடிமணி muṭimaṇi பெயர்ச்சொல் · Noun prefix
கலைமணி
முடியல் muṭiyal பெயர்ச்சொல் · Noun prefix
எல்லாம் ()
முடிவாக muṭivāka prefix
finally
முடிவான muṭivāṉa prefix
வரையறை களுக்குட்பட்டது. ஒரு முடிவு அல்லது ஒரு கடைசி எண். Infinite-க்கு எதிர்ச் சொல். — finite
முடிகவாக muṭikavāka prefix
finally
முடிச்சு muṭiccu பெயர்ச்சொல் · Noun prefix
கட்டு
முடிநாறு muṭināṟu பெயர்ச்சொல் · Noun prefix
நாற்றுமுடி
முடிப்பி muṭippi prefix
ஒரு தொடர் அல்லது கட்டமைப்பின் கடைசி முனையில் உள்ள வெளிப்புறச் சாதனத்துடன் இணைக்கப்பட்ட வன்பொருள் பகுதி. — terminator
முடிப்பு muṭippu பெயர்ச்சொல் · Noun prefix
முடிபோடுகை
முடிமார் muṭimār பெயர்ச்சொல் · Noun prefix
முடிப்பவர்
முடிமாலை muṭimālai பெயர்ச்சொல் · Noun prefix
தலையில் அணியும் மாலை ()
முடியரசு muṭiyaracu பெயர்ச்சொல் · Noun prefix
மன்னர் ஆட்சி, மணிமுடியின் ஆட்சி — monarchy
முடியாது muṭiyātu பெயர்ச்சொல் · Noun prefix
இயலாது — can not / will not
முடியார் muṭiyār prefix
நிறைவேற்ற முடியாதவர்கள், (குறள் 908).
முடியும் muṭiyum prefix
சாத்தியம் — possible, will end
முடிவாழை muṭivāḻai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: இலாமிச்சை ()
முடிவினை muṭiviṉai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பிரார்த்தம் #: ஆகாமிய வினையும் முடிவினையும் ஒத்தல் வேண்டும் ( பா, 8, 1, பக்.175, சுவாமிநா.)
முடிவிலா muṭivilā பெயர்ச்சொல் · Noun prefix
முடிவு இல்லாத