மயிற்கொடி

mayiṟkoṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொண்டையங்கோட்டை மறவர்வகையைச் சார்ந்த பெண்டிர் விவாகத்திற் கட்டுந் தாலிவிசேடம் (G. Tn. D. I, 136.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயிற்கொடி)
2.
முருகக்கடவுட்குரிய மயிலெழுதிய கொடி
நீலமணி போலும் நிறத்தை யுடைய மயிற்கொடியை ( 56, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயிற்கொடி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pf95bhqp/

தமிழ்
“மயிற்கொடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pf95bhqp/
APA
Oliyon Research. (2026). மயிற்கொடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pf95bhqp/
MLA
"மயிற்கொடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pf95bhqp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment