தேடல் · Search: மஞ் சணம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

மஞ்சட் காமாலை mañcaṭ kāmālai variant
செந்நிறக் குருதியணுப் பொருள் அளவுக்கு அதிகமாக அழிக்கப்படுவதால் ஈரலில் ஏற்படும் மரமரப்பு நோய் — icterus
மஞ்சணம் mañcaṇam பெயர்ச்சொல் · Noun similar
பற்பொடி பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மஞ்சனம் mañcaṉam பெயர்ச்சொல் · Noun similar
நீராட்டம் — ablution, used of great persons; ceremonial bath as of a deity
மழமஞ்சனம் maḻamañcaṉam similar
icterus, nednatorum
மணம் maṇam பெயர்ச்சொல் · Noun similar
வாசனை — odor, odour, aroma, wedding, marriage
மண்ணம் maṇṇam பெயர்ச்சொல் · Noun similar
நீற்றிய சுண்ணாம்பு ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மனம் maṉam பெயர்ச்சொல் · Noun similar
மனம் = உள்ளம், மனசு, மனது. — mind, reasoning faculty, intention, heart, will
மாணம் māṇam பெயர்ச்சொல் · Noun similar
மாட்சிமை (அக. நி)
மானம் māṉam பெயர்ச்சொல் · Noun similar
தன் மதிப்பு
மஞ்சணை mañcaṇai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மஞ்சணாறி
மஞ்சனை mañcaṉai பெயர்ச்சொல் · Noun similar
கபிலப் பொடி
மஞ்சன் mañcaṉ பெயர்ச்சொல் · Noun similar
மஞ்சணிறமுடையவன்
மஞ்சம் mañcam பெயர்ச்சொல் · Noun similar
படுக்கை
மனனம் maṉaṉam பெயர்ச்சொல் · Noun similar
எண்ணம்
மாஞ்சம் māñcam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாமிசம் ( 596.)
மஞ்சணத்தி mañcaṇatti பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மஞ்சணாறி ()
மஞ்சணாடி mañcaṇāṭi பெயர்ச்சொல் · Noun similar
வைரமணியின் குற்றங்களுள் ஒன்றாகிய மஞ்ணிறக்கீற்று
மஞ்சணாத்தி mañcaṇātti பெயர்ச்சொல் · Noun similar
மஞ்சணாறி
மஞ்சணாறி mañcaṇāṟi பெயர்ச்சொல் · Noun similar
மஞ்சணாத்தி மரம்
மஞ்சனக்குடம் mañcaṉakkuṭam பெயர்ச்சொல் · Noun similar
அபிஷேக நீர்க்குடம் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மஞ்சள்லவணம் mañcaḷlavaṇam பெயர்ச்சொல் · Noun similar
உப்புவகை ( iii, 132.)
மனச்சஞ்சலம் maṉaccañcalam பெயர்ச்சொல் · Noun similar
மனக்கவலை, மனக்குழப்பம்
மாயாக்கஞ்சனம் māyākkañcaṉam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மாயிகாஞ்சனம் ( இலாவாண. 1, 67, பி-ம்.)
மாயிகாஞ்சனம் māyikāñcaṉam பெயர்ச்சொல் · Noun similar
வித்தியாதரருடைய விஞ்சைவகை
அஞ்சனம் añcaṉam பெயர்ச்சொல் · Noun similar
தாது நஞ்சு வகை
மசனம் macaṉam பெயர்ச்சொல் · Noun similar
வருத்துகை ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மசானம் macāṉam பெயர்ச்சொல் · Noun similar
மயானம், சுடுகாடு, சுடலை
மச்சனம் maccaṉam பெயர்ச்சொல் · Noun similar
ஞானஸ்நானம் ( 14.)
மஞ்சனி mañcaṉi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மஞ்சளி ()
மாசனம் mācaṉam பெயர்ச்சொல் · Noun similar
மக்கள்தொகுதி
மஞ்சணாற்றி mañcaṇāṟṟi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மஞ்சணாறி
மஞ்சன நீர் mañcaṉa nīr similar
திருமுழுக்கு நீர் விடல். எ-டு புகை ஒளி மஞ்சனம் அமுது முதல் கொண்டு (சிசிசுப 272)
மஞ்சனநீர் mañcaṉanīr பெயர்ச்சொல் · Noun similar
அபிடேக நீர்
மஞ்சனப்புல் mañcaṉappul பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மஞ்சம்புல்
மந்தசானம் mantacāṉam பெயர்ச்சொல் · Noun similar
தீ ()
மனவிசனம் maṉavicaṉam பெயர்ச்சொல் · Noun similar
அதிருப்தி
மஞ்சள் மன்தனம் mañcaḷ maṉtaṉam பெயர்ச்சொல் · Noun similar
sweep lip yellow banded (g. lineatus)
அஞ்சானனம் añcāṉaṉam பெயர்ச்சொல் · Noun similar
சிங்கம் ()
அனஞ்சனம் aṉañcaṉam பெயர்ச்சொல் · Noun similar
ஆகாயம்.
கஞ்சனம் kañcaṉam பெயர்ச்சொல் · Noun similar
கைத்தாளம்
காஞ்சனம் kāñcaṉam பெயர்ச்சொல் · Noun similar
பொன்
பஞ்சனம் pañcaṉam பெயர்ச்சொல் · Noun similar
அழிவு .
மஞ்சகம் mañcakam பெயர்ச்சொல் · Noun similar
மஞ்சுகம் என்னும் கொக்குவகை ()
மஞ்சணீர் mañcaṇīr பெயர்ச்சொல் · Noun similar
சுபகாலத்தில் உபயோக்கிக்கும் மஞ்சட்கரைத்த நீர்
மஞ்சனக்குளி mañcaṉakkuḷi பெயர்ச்சொல் · Noun similar
கோயிலில் நிகழும் அபிஷேகம்
மஞ்சனமாடுதல் mañcaṉamāṭutal பெயர்ச்சொல் · Noun similar
நீராடுதல்
மஞ்சனமாட்டுதல் mañcaṉamāṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
அபிடேகஞ்செய்தல்
மஞ்சனமெடுத்தல் mañcaṉameṭuttal பெயர்ச்சொல் · Noun similar
திருமஞ்சனத்துக்குரிய நீரை நதி அல்லது குளத்தினின்று மேலதாளம் முதலிய மரியதைகளுடன் கொணர்தல்
மஞ்சரம் mañcaram பெயர்ச்சொல் · Noun similar
முத்து ()
மஞ்சா mañcā பெயர்ச்சொல் · Noun similar
இலைக்கள்ளி
மஞ்சுனம் mañcuṉam similar
அழகு, மிருதி
மணியாசனம் maṇiyācaṉam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மணியாசுப்பலகை (, 5, 1, 5, ஜீ.)
மண்சாந்து maṇcāntu பெயர்ச்சொல் · Noun similar
குழைத்த சேறுபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மண்டநம் maṇṭanam similar
அலங்காரம்
மந்தணம் mantaṇam similar
பொதுவில், வெளியில் அனைவராலும் அறியப்படாத ஒன்று, இரகசியம். — secret
மந்தனம் mantaṉam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மந்தணம் ()
மந்தானம் mantāṉam பெயர்ச்சொல் · Noun similar
மத்து
மனத்தான் ஆம் maṉattāṉ ām similar
வரும், (குறள் 93).
மனவஞ்சனை maṉavañcaṉai பெயர்ச்சொல் · Noun similar
ஓரம் ()
மாஞ்சா māñcā பெயர்ச்சொல் · Noun similar
பட்டம் விடப் பயன்படும் நூல்களுக்குப் பூசப்படும் ஒருவித கலவை — Manja - a paste made of ground glass and glue; used to strengthen and give a cu…