மந்தணம்

mantaṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொதுவில், வெளியில் அனைவராலும் அறியப்படாத ஒன்று, இரகசியம். — secret
மூலம் · source: தமிழ் விக்சனரி (மந்தணம்)
2.
மந்திரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மந்தணம்)
3.
இரகசிய ஆலோசனை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 323)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wrwmnzet/

தமிழ்
“மந்தணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wrwmnzet/
APA
Oliyon Research. (2026). மந்தணம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/wrwmnzet/
MLA
"மந்தணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wrwmnzet/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment