மஞ்சன்

mañcaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மஞ்சணிறமுடையவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மஞ்சன்)
2.
மகன்
சுந்தரி தரு மஞ்சன் ( திருவி. 81).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மஞ்சன்)
3.
ஆண்மகன்
எழுந்தனர் மஞ்சு தோய்புய மஞ்சரே ( கைகேசி. 55).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மஞ்சன்)

தொகுதிகள் · Categories: உறவுமுறை

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gghbw2p6/

தமிழ்
“மஞ்சன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/gghbw2p6/
APA
Oliyon Research. (2026). மஞ்சன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gghbw2p6/
MLA
"மஞ்சன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/gghbw2p6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment