அஞ்சனம்

añcaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாது நஞ்சு வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அஞ்சனம்)
2.
கண்ணிடு மை; கண்மை
அஞ்சனக் கருமுகில் கொழுந்தெழில் காட்டும் சோதியை (கம்பராமாயணம், பாலகாண்டம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அஞ்சனம்)
3.
சலவைக் கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அஞ்சனம்)
4.
அவுரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அஞ்சனம்)
5.
கரியாற் சித்திரம் வரையப் பட்ட படத்துணி = அஞ்சனப்படம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அஞ்சனம்)
6.
எண்திசை யானைகளுள், மேற்றிசை யானை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அஞ்சனம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ac5symcb/

தமிழ்
“அஞ்சனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ac5symcb/
APA
Oliyon Research. (2026). அஞ்சனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ac5symcb/
MLA
"அஞ்சனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ac5symcb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment