தேடல் · Search: பொதுமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

39 இல் 1–25 · 1–25 of 39

பொதுமை potumai பெயர்ச்சொல் · Noun
சாமானியம்
பொதுமைய potumaiya prefix
concentric
பொதுமைகள் potumaikaḷ prefix
Generalisations
மெக்கின்டோஷ் கணினித் திரையில் ஒரு கோப்பினை ஓர் ஆவணம் அல்லது ஒரு பயன்பாடாகக் காட்டும் ஒரு சின்னம். பொதுவாக, ஒரு பயன்பாட்டைச் சுட்டும் சின்னம் அப்பயன்பாட்டை உணர்த்துவதாகவும், ஓர் ஆவணத்தைச் சுட்… — generic icon
தாடைகள் அனைத்தும் ஒரு பொதுவான செயல்முறை மூலம் மையத்தை நோக்கி அல்லது மையத்திலிருந்தும் சம அளவில் நகரும் வகையில் அமைப்புடைய ஒரு பற்றுக் கருவி — cencentric jaw chuck
ஒரு மாறுகிற சுழலுக்கு உதவிபுரிகிற மென்பொருள். இது, மாறியல் செய்திக் குறிப்புகளைப்புகுத்த அனுமதிப்பதன் மூலம், இந்தச் செயல்முறை, பல்வேறு பயனாளருக்காக அல்லது சூழ்நிலைகளுக்காக ஒரு சிக்… — generalized programme
பொதுவான தன்மை potuvāṉa taṉmai variant
ஒரு பொதுவான தேவை உள்ள பல தரப்பட்ட பயனாளருக்குப் பயன்படும் வகையில் சிக்கல்களுக்குத் தீர்வளிக்கும் கணினி நிரலாக்கத் தொடர் பற்றியது. சம்பளப் பட்டி நிரலாக்கத்தொடர் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக் … — generality
பொத்துமான் pottumāṉ பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மான்வகை
போதும் pōtum பெயர்ச்சொல் · Noun similar
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - போதும்
பொதுமாது potumātu பெயர்ச்சொல் · Noun similar
பொதுமடந்தை
பொட்டு மடல் poṭṭu maṭal similar
lobe, temporal
பொதுமகள் potumakaḷ பெயர்ச்சொல் · Noun similar
வேசி
பொதுமடந்தை potumaṭantai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பொதுமகள்
பொது மசோதா potu macōtā similar
Public Bill
பொதுத்தன்மை potuttaṉmai பெயர்ச்சொல் · Noun similar
நடுவுநிலைமை
பொதுநன்மை potunaṉmai பெயர்ச்சொல் · Noun similar
சனசமூகத்துக்கு உற்ற நன்மை
கொடுமை koṭumai பெயர்ச்சொல் · Noun similar
கடுமை
கோதுமை kōtumai பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை உணவு தானியம் ( 827.) — wheat
பதுமை patumai பெயர்ச்சொல் · Noun similar
திருமகள் ()
புதுமை putumai பெயர்ச்சொல் · Noun similar
* - புதுமை
பொதுக்கை potukkai பெயர்ச்சொல் · Noun similar
பல கூத்துக்கும் பொதுவான அபிநயக்கைவகை
பொதும்பு potumpu பெயர்ச்சொல் · Noun similar
சோலை
பொதுவை potuvai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பொதுமகள்
போதாமை pōtāmai பெயர்ச்சொல் · Noun similar
பற்றாக்குறை; குறைவு. குறைபாடு, இயலாமை
பொது potu பெயர்ச்சொல் · Noun meaning
பொதுமையானது