பொதுமை
potumai
பொருள்கள் · Senses
1.
சாமானியம்
பொது மை பார்க்கின் ( மாயாசீ. 71).
2.
பொதுவுடமை
பூவின்மேலிருந்த தெய் வத்தையலும் பொதுமையுற்றாள் ( மாயாசனக. 62).
3.
நன்மை
புரிகின்ற காரியத்தின் பொதுமை நோக்கி ( மருத்து. 29)..
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7hczwjnq/
தமிழ்“பொதுமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7hczwjnq/APA
Oliyon Research. (2026). பொதுமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7hczwjnq/MLA
"பொதுமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7hczwjnq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment