கொடுமை

koṭumai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுமை)
2.
குரூரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுமை)
3.
தீமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுமை)
4.
வளைவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுமை)
5.
மனக் கோட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுமை)
6.
முரட்டுத் தன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுமை)
7.
அநீதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுமை)
8.
பாவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுமை)
9.
வக்கிராந்த பாஷாணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுமை)
10.
வேண்டா வார்த்தை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுமை)
11.
கருணையற்ற செயல், (குறள் 1168), தீமைச் செயல்கள், (குறள் 1235).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 123)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aq3gjdzt/

தமிழ்
“கொடுமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aq3gjdzt/
APA
Oliyon Research. (2026). கொடுமை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/aq3gjdzt/
MLA
"கொடுமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aq3gjdzt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment