தேடல் · Search: புறநிலைச் சாதனம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
27 இல் 1–25 · 1–25 of 27
புறநிலைச் சாதனம்
puṟanilaic cātaṉam
ஒரு கணினியின் உள்ளிணைந்த அங்கமாக அமைந் திராமல்,கம்பிவடச் செயல்முறை மூலம் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு சாதனம் — external device
ஒரு கணினியமைவில் மையச் செயலகத்திலிருந்து வேறுபட்டுள்ள புறநிலைச் செய்தித் தொடர்புக்கு வசதி செய்து கொடுக்கிற சாதனங்களின் ஒர் அலகு. மைய செயலகத்தின் புறப்பகுதியுடன் இணைக்கப்பட்டிருப்பதால் … — Peripheral equipment
வட்டு அல்லது நாடா போன்ற கணினியின் வெளிப்புறத்தில் வைக்கப்படும் வன்பொருள் மற்றும் மென்பொருள் நிர லாக்கத் தொடர் அல்லாத ரோம் எனப்படும் வன்பொருள் சிப்புவினுள் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள நிரலாக்கத் … — firmware
சந்தடி மிகுந்த ஒரு கணினிக்கூடத்தில், கணினி இயக்கு நருக்கு கணினியின் சேர்முனைப் (console) பொருப்பு குறித்தளிக்கப்படுகிறது. அவர் அதை விட்டுமிக அரிதாகவே அப்பால் செல்கிறார். வட்டு அடுக்… — peripheral equipment operator
திடநிலை மின்னணுச் சுற்று வழித் தனிமங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட சாதனம் — solid state device
Objective reason
ஒரு கொண்மி அல்லது மின்பெருக்கி போன்ற மின்னியல் அமைப்பி — discrete device
device, external
நிறுத்துதல் அல்லது இயக்குதல் ஆகிய இரண்டு நிலைகள் மட்டுமே உள்ள சாதனம் — bistable device
புராணம் வாசிக்கை
பழமையானது
வெளிப்புறம்.
பின்னிலை
இதயத்தின் கட்டமைப்பையும், அதன் இயக்கத்தையும் ஆராய்ந்து நோயினைக் கண்டறிவதற்கான புறவொலிச் சாதனம் — echocardiography
வட்டில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உள்முக நினைவகத்தில் (RAM) நிரந்தரமாக ஏற்றி வைக்கப்பட்டிராத ஒரு தனிவகைக் கோப்பினை நிறைவேற்றுவதன் மூலம் இயக்குகிற ஒரு DOS நிரல். — external command
நிறைவு, பூரணம்
பழமை
முழுமை, நிறைவு (பிங்.) — completeness, a filling made of coconut and jaggery
நிறுத்துதல் அல்லது இயங்கு தல் ஆகிய இரண்டு நிலைகள் மட்டுமே உள்ள சாதனம் — bistable device
மையச் செயலகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாத கருவி — auxiliary equipment
வட்டு இயக்ககம் போன்ற ஒரு சாதனம். இது தகவல் துண்மிகள் அல்லது தகவல் கட்டங்களை உள்ளீடு/வெளியீடு செய்யும் pulse Level Device க்கு எதிர்ச் சொல் — bit level device
ஒரு குறிப்பிட்ட பயனாளரின் தரவுத்தள நோக்கின் வரம்பெல்லை தொடர்பான ஒரு தரவுத் தளத் துணைத் திட்டம் — external scheme
'காட்சி அலகு' எனப் பொருள்படும் 'Virsual Display Unit' என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது, சிலவகைத் திரைகளில் தரவுகளைக் காட்டும் ஒருபுறநிலைச் சாதனம் — VDU
ஒரு சமதள உருவம், ஒரு எழுத்தாணியால் வரையப்படும் போது, அந்த உருவத்தின் மேற்பரப்பினை அளவிடுவதற்கான புறநிலைச் சாதனம் — planimeter
இடைமுகப்பு மாற்றமைவு தேவைப்படாத புறநிலைச் சாதனம். இதனை மற்றொரு உற்பத்தியாளரின் பொறி யமைவுடன் நேரடியாக இணைக்கலாம். — plug compatible