புராதனம்

purātaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பழமையானது
புராதன மறைக்கும் ( திருவரங்கக். 32)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புராதனம்)
2.
பழைமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (புராதனம்)
3.
கிழத்தனம்
புராதனத்தாலல்லாதிந்தப் புத்திரசோகத்தாலே புலம்பும் (சம்புவ. 22)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புராதனம்)
4.
பழைய சோறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (புராதனம்)
5.
பழமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 299)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vvw2m9j7/

தமிழ்
“புராதனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vvw2m9j7/
APA
Oliyon Research. (2026). புராதனம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vvw2m9j7/
MLA
"புராதனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vvw2m9j7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment