தேடல் · Search: பிரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
பிரி (வி) — depart, separate, divide, rip out (seam)
Dissociation
இமயத் திலுள்ள நந்தப்பிரயாகை என்ற விஷ்ணுஸ்தலம் (பெரியதி, 1, 2, 1.)
பிரியமானவள், அன்பானவள்
பிரிதல், ஒற்றுமையின்மை, விட்டுச் செல்லுதல்
பொருளின் அருமை
காண்க: பிரிசம்
உரிப்பொருள் ஐந்தனுள் பாலைத்திணைக் குரிய தலைவன் தலைவியர் ஒருவரையொருவர் நீங்கி யிருக்கை. (பொ. 14.)
dissociated
புரிமணை - பாண்டம்/பானை உருண்டுவிடாமல் வைத்தற்கு வைக்கோல் முதலியவற்றால் சுற்றியமைத்த பீடம்
அன்புள்ளவன், அன்பன்
அன்பு, வாஞ்சை, பாசம் — love, endearment
வேறுபடுத்திக்காட்டும் நிலை ( சொல். 258, உரை.)
எந்திர மொழியை ஒர் உயர்நிலை ஆதார மொழியாக மாற்றுகிற செயல்முறை. இதன் மூலம் கிடைக்கும் குறியீடு புரிந்து கொள்வதற்குக் கடினமானதாக இருக்கக்கூடும். ஏனென்றால், மாறிலி மதிப்புருக்களும், வால… — decompiler
பிரிவு
பிரியமாட்டோம் (குறள் 1315).
பிரியாதார் நண்பர்
* பிரியாணி (பெ) = புலவுச் சோறு - ஒரு வகை உணவு
வாதி
காண்க: பிராது
நினைவகத்தில் ஒரு செயல்முறை நிறை வேற்றப்படும்போது அச்செயல் முறைக்கெனக் குறித்தொதுக்கப்படும் பகுதி — partition
நன்கு பிரிந்த இலைகள். பெரணிகள், பனை ஆகியவற்றில் காணப்படுபவை — frond
நிகழ்ச்சியின் முடிவில் பேசப்படும் உரை, முத்தாய்ப்பு — valediction
Indivisible
தன்னைப் பிரியப் பொருளாகக் காட்டிக்கொள்ளுகை