பிரிதல்

pirital
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உரிப்பொருள் ஐந்தனுள் பாலைத்திணைக் குரிய தலைவன் தலைவியர் ஒருவரையொருவர் நீங்கி யிருக்கை. (பொ. 14.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரிதல்)
2.
நீங்குதல், (குறள் 394, 955).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 170)
3.
ஒரு மூலக்கூறு இரு முலக்கூறுகளாகவும் அணுக்களாகவும் படி முலிகளாகவும் பிரிதல். இவ்வினையின் நடுநிலைமாறிலி பிரிகைமாறிலி ஆகும் — dissociation
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 127)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/snuybf2a/

தமிழ்
“பிரிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/snuybf2a/
APA
Oliyon Research. (2026). பிரிதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/snuybf2a/
MLA
"பிரிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/snuybf2a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment