பிரிநிலை

pirinilai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேறுபடுத்திக்காட்டும் நிலை ( சொல். 258, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரிநிலை)
2.
பிரிக்கும்நிலை வினைத் தொகை. இருவகை 1) இயை பின்மை: நிக்கும் பிரிநிலை - இவன் சாத்தனே. இது தேற்றம் எனப்படும் 2) பிறிதின் இயைபு: நீக்கும் நிலை- இவனே சாத்தன். பொதுவாக, இது பிரிநிலை ஏகாரம் ஆகும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 202)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wea9nzuu/

தமிழ்
“பிரிநிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wea9nzuu/
APA
Oliyon Research. (2026). பிரிநிலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wea9nzuu/
MLA
"பிரிநிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wea9nzuu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment