பிரிநிலை
pirinilai
பொருள்கள் · Senses
1.
வேறுபடுத்திக்காட்டும் நிலை ( சொல். 258, உரை.)
2.
பிரிக்கும்நிலை வினைத் தொகை. இருவகை 1) இயை பின்மை: நிக்கும் பிரிநிலை - இவன் சாத்தனே. இது தேற்றம் எனப்படும் 2) பிறிதின் இயைபு: நீக்கும் நிலை- இவனே சாத்தன். பொதுவாக, இது பிரிநிலை ஏகாரம் ஆகும்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wea9nzuu/
தமிழ்“பிரிநிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wea9nzuu/APA
Oliyon Research. (2026). பிரிநிலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wea9nzuu/MLA
"பிரிநிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wea9nzuu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment