பிரி

piri
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிரி (வி) — depart, separate, divide, rip out (seam)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரி)
2.
சேர்ந்திருக்கும் அல்லது முழுதாய் இருக்கும் ஒன்றைப் பகுதிகளாகவோ, சிறிய கூறுகளாகவோ பகுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரி)
3.
1. பிணைக்கப்பட்ட பணி நிலையக் கணினியிலிருந்து மடிக் கணினியைப் பிரித்தெடுத்தல். 2. கருவிப் பட்டையை சாளரத்தின் விளிம்பிலிருந்து பிரித்தெடுத்து வேறிடத்தில் வைத்தல். இதனால் கருவிப் பட்டை, விருப்பப்படி நகர்த்திச் செல்லும்படியான தனிச் சாளரமாக ஆகிவிடும் — undock
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: விலக்கு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1499)
4.
இதற்கு முன்பு கட்டப்பட்ட தரவுகளின் சிறு அலகைத் தனித்தனியாகப் பிரிப்பது — unpack
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அவிழ் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1505)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8uzcmrkw/

தமிழ்
“பிரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8uzcmrkw/
APA
Oliyon Research. (2026). பிரி. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/8uzcmrkw/
MLA
"பிரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8uzcmrkw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment