தேடல் · Search: விலக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
151 இல் 1–25 · 1–25 of 151
அகற்று, நீக்கு — abort, exception, excrete, exemption
விலகச்செய்தல்
உவமேயத்திற்கு உயர்வு தோன்ற உவமானத்திலே ஒப்புடைமைக்கு விலக்காயுள்ள சில தன்மைகள் புலப்படக் கூறும் அணிவகை.
உருவகிக்கப்பட்ட பொருளினிடத்து அத் தன்மை இல்லை என்ற விலக்கோடு கூடிவரும் உருவகவணி.
Repellant
40 வயதில் பெண்களிடம் வீட்டு விலக்கு ஓய்தல் — menopause
இகழ்ச்சி
விலக்கு
விலக்கு
நீக்குகை
பிரி (வி) — depart, separate, divide, rip out (seam)
விலக்கு
நீக்கல் — abolition, anulacion, abate
*விளக்கு
விடியும்வரை எரியும் விளக்கு.
Exemption
மற்றவையில் இருந்து வேறுபட்டது
விலாவெலும்பு.
1. தூண்டல்,நோய் முதலியவற்றிற்குத் தடையாக இருப்பது. 2. உயர்வெப்ப நிலைக்குத் தடையாக இருக்கும் பொருள். உலைகளின் சுவர்கள் கட்டப் பயன்படுங் கற்கள் முதலியவை. எ-டு தீக்களிமண், டோலமைட்டு, பாக்சை… — refractory
ஒவ்வொரு மோட்டார் வாகனத்திலும் பின்புறத்தில் சட்டப்படி அமைக்கப்படவேண்டிய, இரவில் பூட்டப் படுகையில் எரிய வேண்டிய சைகை விளக்கு — Tail light
விலக்குதல்.
நீங்குதல்
முதல் மின் விளக்கை 1879 இல் தாமஸ் ஆல்வா எடிசன் அமைத்தார். இஃது இழைகொண்ட விளக்கு. இதைத்தொடர்ந்து பல விளக்குகள் உருவாகின. அவற்றை எல்லாம் இருவகையினுள் அடக்கலாம். 1. இழையுள்ள விளக்குகள்: ம… — lamps
நந்தாவிளக்கு
மகளிர் மாதவிடாய் .