தேடல் · Search: பாண்டு நோய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
பாண்டு நோய்
pāṇṭu nōy
தோலில் நிற நுண்மம் (நிறமி) இல்லாமையால் உண்டாகும் நிறமின்மை நோய் — leucoderma
நிற நுண்மமற்ற தன்மை — leucopathy
உடலில் வெள்ளையாகப் படரும் குட்டநோய்
பிறவியிலேயே இயல்பான நிறமிகள் உடலில் இல்லாதிருத்தல். இதனால், தோலும் முடியும் வெண்மையாகவும், கண்கள் இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும். இவர்களுக்கு ஒளிரும் வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசும்.… — albinism
பழமை
* பந்து
வெண்மை.
பதுங்கு
கீழ்நிலைச் சேர்ந்த பொருளாதாரக் குழுக்களைச் சேர்ந்த கவனிப்பாரற்ற இளைஞர்கள் விடலைப் பருவத்தினர் மற்றும் பிச்சைக்காரர்களில் காணப்படும் ஒருவகை பேன்நோய் (பெடிகுலோசிஸ் கார்போரிஸ்) — Vagabond's disease
ஒருவகைப் பாண்டு நோய்; அடிவயிற்றின் உட்புறம் மூடிய சவ்விற் குள் இரத்தம் நிறைவதால் பாண்டுவைப் போல் வயிறு வீங்கிக் காணும்
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
மூலக்கொதிப்பினால் ஆசனம் வழியாய், இரத்தம் அதிகமாய்ப் போவதால், இரத்தமற்று வெளுத்து வீக்கங் காணும் பாண்டு நோய்
முதலில் சோகையுண்டாகி வாதபித்தம் அதிகரித்து உடல் மஞ்சள் அல்லது நீல நிறம் அடைந்து வீக்கங் காணும் ஓர்வகைப் பாண்டு நோய்
இரத்தக் கேட்டினால் பெண்கள் ருதுவாகமாலும் தூரமாகா மலும் சோகை கண்டு பலவீனப்படுத்து மோர் வகைப் பாண்டு நோய்