பண்டு
paṇṭu
பொருள்கள் · Senses
1.
பழமை
பண்டாய நான்மறையும் ( 48, 1)
2.
முற்காலம், முன், முன்பு
பண்டறியேன்கூற்றென்பதனை ( 1083).
3.
அடிமை
4.
தகாச்சொல்; அசப்பிய மொழி
5.
நிதி
6.
அறுவை
7.
முன்பு, (குறள் 1083, 1133).
8.
தொன்மை, எ-டு பண்டு போல் பண்ணும் ஈசன்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x3uukwem/
தமிழ்“பண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x3uukwem/APA
Oliyon Research. (2026). பண்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/x3uukwem/MLA
"பண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x3uukwem/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment