தேடல் · Search: பதிவு செய்தல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
63 இல் 1–25 · 1–25 of 63
பதிவு செய்தல்
pativu ceytal
ஒரு சுட்டுக் குறிப்பினைப் பொறுத்துத் துல்லியமாக இட அமைவு செய்தல் — registration
Incorporation
பதிவு ஏடு
எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்ட ஒரு தகவல்.
Registered capital
கணினியிலோ அல்லது ஏதாவது ஒரு வடிவிலோ தரவுகளைப் பதிவு செய்தல் — capture
படிவ நிறைவாக்கம் — form filling
Security, registered
Registered securities
மெழுகையும் கார்பனையும் சேர்த்து கலவை பூசப்பட்ட, படியெடுக்க உதவும் மெல்லிய தாள் — carbon paper
தமிழ் நாட்டுத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வழங்கப்படும் ஒரு சான்றிதழ். — record sheet
கால்நடை முதலியன பயிரை அழித்தல்
மாற்றிப் பொருத்தல். திசு அல்லது உறுப்பை ஓர் உயிரியிலிருந்து மற்றொரு உயிரிக்கு மாற்றிப் பொருத்துதல். எ-டு சிறுநீரகத்தை மாற்றிப் பொருத் தல். 2. நடவு: நாற்றைப் பறித்து உழுத வயலில் நடுதல் — transplantation - 1
* இழிவு செய்தல் (பெ) - தாழ்த்துதல்; தாழ்வு; இழிவு
(படை+செய்+தல்)
பதப்படுத்துதல்
உள்ளுறுப்புகள் நீங்கிய விலங்குகளின் தோல்களை முழுதுமாகவோ பகுதியாகவோ உள்ளே பஞ்சு போன்ற பொருளை அடைத்து முழு உருவம் கொடுத்தலுக்குப் பாடஞ் செய்தல் என்று பெயர். கீரியின் பாடம், உயிர் கீரிப்… — taxidemy
ஒளிவிடுதல்
1. நுரையீரல்களின் உறுப்புக் கூறு விளக்கம். 2. மூச்சியக்க அசைவுகளை வரைபடமாகப் பதிவு செய்தல், 3. காற்றை உட்செலுத்திய பிறகு ஒரு உறுப்பு அல்லது அதன் பகுதியை எக்ஸ்ரே படமெடுத்தல். — pneumography
எல்லை
விமானம் ஓடி மேலெழுந்து பறக்கவும், பறந்து முடிந்தபின் கீழிறங்கி ஓடி நிற்கவும் தேவைப்படும் நீண்ட பாதை
பழக்கம்.
1. ஒலி அலைகளை தொடர்முறை (analog) மின்சாரச் சமிக்கைகளாய் (signals) மாற்றித் தரும் சாதனம். நுண்பேசியின் வெளியீட்டை ஒரு கூடுதல் வன் பொருள், கணினி ஏற்கத்தகு இலக்க முறைத் தகவலாய் மாற்றி… — microphone
1. சிரைத்துடிப்பைப் பதிவு செய்தல், 2. ஒரு நிறப்பொருள் ஊடகம் நிறைந்த சிரையை எக்ஸ்ரே படம் பிடித்தல் — phlebography
நிலப் பரப்பைத் துல்லியமாக அளந்து பதிவு செய்தல். இதிலிருந்து படங்களும் திட்டவரைவுகளும் குறிக்கப் படும். சொத்துகளை அளந்து இடங்கண்டறியவும் கட்டடங்களுக்குத் திட்டப்பாடு அமைக்கவும் அளவையிடல் பய… — surveying