பதியஞ் செய்தல்

patiyañ ceytal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாற்றிப் பொருத்தல். திசு அல்லது உறுப்பை ஓர் உயிரியிலிருந்து மற்றொரு உயிரிக்கு மாற்றிப் பொருத்துதல். எ-டு சிறுநீரகத்தை மாற்றிப் பொருத் தல். 2. நடவு: நாற்றைப் பறித்து உழுத வயலில் நடுதல் — transplantation - 1
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 445)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xvebu4qn/

தமிழ்
“பதியஞ் செய்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xvebu4qn/
APA
Oliyon Research. (2026). பதியஞ் செய்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xvebu4qn/
MLA
"பதியஞ் செய்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xvebu4qn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment