தேடல் · Search: பதிவிடம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
28 இல் 1–25 · 1–25 of 28
சிறிதளவிலான தரவுகளை அல்லது செய்முறைப்படுத்தும்போது இடைவிளைவுகளைத் தற்காலிகமாகச் சேமித்து வைப்பதற்காக ஒரு மையச்செயலகத்தில் பயன்படுத்தப்படும் உயர்வேகச் சாதனம். — register (R)
கண்ணி
கூத்து
உச்சரிக்கப்படுவது
Money rate
அதிவிடயம்.
பாசறை
செய்தியனுப்பும் வேக வீதம் : தரவு அனுப்புதலின் வேகத்தின் அளவுமுறை. ஒரு நொடிக்கு இத்தனை துண்மிகளுக்குச் சமம் என்பதைக் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு எழுத்துக்கும் 8 துண்மி தேவைப்படுகிறது. ஃப… — baud rate
தகவல் அலகுத் தொகுதி, எ-டு உருக்கள், சொற்கள். கொடுக்கப்பட்ட அலகு நேரத்தில் உட்பலன் படிப்புக் கருவியமைப்பு மூலம் இவ்வலகுகளைப் படித்தல் — read rate
காண்க : பதிவிரதாதர்(ரு)மம்
ஒரு கல்வித் தவணையில் அல்லது விரிவுரைத் தொடரொன்றில் கற்பிக்க இருக்கும் தலைப்புகள் சுருக்கம்.
ஒரு கடிதத்தைப் பலருக்கும் அனுப்பி வைக்கத் தயாரிக்கும் முறை,அஞ்சல்-இணைப்பு (mail-merge) என்றழைக்கப்படுகிறது. அனைத்துச் சொல் செயலி(word processor) தொகுப்புகளிலும் இத்தகைய வசதி உண்டு. … — form letter
ஒரு திருகில் அல்லது மரையாணியில் இழையின் மிகக் குறைந்த அளவு விட்டம் — minor diameter
வடிவம், உடம்பு, தான் வழிபடு தெய்வம், விரதம், தோற்றம், தவவேடம்
வரிவகை ( 139 of 1912.)
Market rate
இணையத்திலிருந்து ஒரு கோப்பைக் கைப்பேசிக்கோ கணினிக்கோ பெற்றுச் சேமித்தல் — download
ஏதொன்றின் உருவத்தையும் கண்ணால் காணும் படி வரைந்த அல்லது தீட்டிய அல்லது ஒளிப்படக்கருவி போன்றவற்றால் உருவாக்கிய ஒப்புரு. எடுத்துக்காட்டாக ஓவியம் ஒரு படம்.
சீலை, பெருங்கொடி, முகபடாம்
பருவம்
சொல், வார்த்தை
கட்டு, பந்தம்
lesson
தோட்டம்