தேடல் · Search: பட்டை உண்ணி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

பட்டை உண்ணி paṭṭai uṇṇi கட்டுரை · article
சன்னி ஒட்டுண்ணி caṉṉi oṭṭuṇṇi variant
இரத்தத்தை உறிஞ்சும் ஒர் ஒட்டுண்ணி. இது மறுக்களிப்புக் காய்ச்சல், சன்னி காய்ச்சல் போன்றவற்றைப் பரப்புகிறது. — tick
படை paṭai பெயர்ச்சொல் · Noun similar
சேனை () --> இச்சொல் படையின் பொருளைக் குறிக்கிறதே ஒழிய இதற்கான ஒத்த சொல் அன்று.
பட்டை paṭṭai பெயர்ச்சொல் · Noun similar
மரத்தின் தண்டுப்பகுதியின் வெளிப்புறம், குறிப்பாக அடிமரத்தின் மேற்புறத் தோல் போன்ற அமைப்பு — bark, religious symbol worn on forehead, liquor
பத்தை pattai பெயர்ச்சொல் · Noun similar
காய்கறி, பழம் ஆகியவற்றின் சிறு துண்டு; கீற்று
பாடை pāṭai பெயர்ச்சொல் · Noun similar
* பாடை
பாட்டை pāṭṭai பெயர்ச்சொல் · Noun similar
பாதை
பாதை pātai பெயர்ச்சொல் · Noun similar
way, path, method
பட்ட ஆணி paṭṭa āṇi similar
சக்கரத்தின் வெளிப்புற மரப்பகுதி மீது உலோகப்பட்டை பொருத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் துளை யற்ற பட்டையான தலை கொண்ட போல்ட் — tire bolt
பட்டடை paṭṭaṭai பெயர்ச்சொல் · Noun similar
அடைகல்
பட்டாடை paṭṭāṭai பெயர்ச்சொல் · Noun similar
பட்டுச்சீலை
பட்டாணி paṭṭāṇi பெயர்ச்சொல் · Noun similar
இருபுறவெடிக்கனி வகை காய்கறி ஆகும்.
பட்டாணி paṭṭāṇi கட்டுரை · article similar
பதனி pataṉi பெயர்ச்சொல் · Noun similar
புளிப்பேறாதபடி சுண்ணாம்பு இடப்பட்ட கலயத்துள் இறக்கிய இனிப்புக் கள்; பதநீர்
பதாதை patātai பெயர்ச்சொல் · Noun similar
பதாதை,பதாகை என்றால் ”கொடி” என்று பொருள்.
பாதானி pātāṉi பெயர்ச்சொல் · Noun similar
பழமையுடையது