பத்தை

pattai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காய்கறி, பழம் ஆகியவற்றின் சிறு துண்டு; கீற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்தை)
2.
மூங்கில் முதலியவற்றின் நீளவாக்கில் பிளந்த துண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்தை)
3.
மண்ணோடு கூடிய பசும்புல் முதலியவற்றின் துண்டு/கற்றை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்தை)
4.
குயவன் மட்பாண்டத்தைச் சக்கரத்தினின்றும் அறுக்குங் கருவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்தை)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6mzakumy/

தமிழ்
“பத்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6mzakumy/
APA
Oliyon Research. (2026). பத்தை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6mzakumy/
MLA
"பத்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6mzakumy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment