தேடல் · Search: நெவ

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

நெருக்க வட்டு nerukka vaṭṭu variant
சேமிப்புக் கருவியமைப்பு; ஒளி லேசர் சேமிப்பு நுட்பங்களைப் பயன்படுத்துவது, கையாளுவது. சேமிப்புத் திறன் அதிகம். எடுத்துக்காட்டு : நூல்கள், கலைக் களஞ்சியம் — compact disk, CD
நேவார் nēvār similar
நொந்து கொள்ளாதவராய், (குறள் 287).
அளி aḷi பெயர்ச்சொல் · Noun meaning
அருள், இரக்கம், பரிவு, கண்ணோட்டம் — mercy, sympathy, beetle, offer, donate, grant
பவனி pavaṉi பெயர்ச்சொல் · Noun meaning
உலா — jaunt, parade
இடம் iṭam பெயர்ச்சொல் · Noun meaning
இடம் (தி.நி).
இலகி ilaki meaning
எளிதாக, விளங்க எ-டு இலகி நடக்கும் எழில் ஆணையான் (நெவிது 75).
அரணம் araṇam பெயர்ச்சொல் · Noun meaning
காவல்
அளவன் aḷavaṉ பெயர்ச்சொல் · Noun meaning
* அளவன் (பெ) = வங்குநோய் = சொறி - தோல் நோய்களில் ஒன்று.
ஆர்கலி ārkali பெயர்ச்சொல் · Noun meaning
மிகுந்த சத்தம் எழுப்புகின்ற — loud, clamorous, uproarious, sea, rain, water
ஆடலார் āṭalār meaning
ஆடுவோர்.அகன்பதி வதிவோரில் ஒருவர் (நெவிது 100)
இலகுபலகை ilakupalakai meaning
பொற்பலகையாகிய சங்கப் பலகை, இதனை இட்டு அருளியவன் சிவன். இதில் யாழ்ப்பான நாயனார் ஏறி யாழ் இசைத்தார். இவர் போன்று ஊழி தோறும் அறிவு முத்திரையால் இசை ஆராய்ந்தோர் ஏறும் தகுதியுள்ள பலகை இது…
உளகம்பம் uḷakampam meaning
உளநெகிழ்ச்சி.எ-டு உளகம்பம் கொண்டு உள்உருகி (நெவிது 60)
வெரோனிக்கா verōṉikkā meaning
மிகஎளிதில் தேடிக் காணக் கூடிய, கணினி ஆவணக் காப்பகங்களின் வரிசைமுறைப் பட்டியல் என்று பொருள்படும் Very Easy Rodent Oriented Netwide Index To Computerized Archives archip என்ற … — VERONICA
CD-ROMஇல் தரவு சேமிப்பதற்கான தர அளவு. இது, அமெரிக்காவில் நெவடாவில் டாஹ ஏரி அருகிலுள்ள உயர் சியரா உணவகத்தில் 1985 -இல் நடைபெற்ற தொழில் துறைச் சார்பாளர்களின் கூட்டத்தில் வகுக்கப்பட்டது… — high sierra group
நெருக்க வட்டு எழுதி nerukka vaṭṭu eḻuti meaning
இது தற்பொழுது பயனில் உள்ளது. இதைக் கொண்டு பநெவநி இல் தகவல்களைச் சேமித்து, வேண்டிய பொழுது பயன்படுத்தலாம் — compact disk writer, CDW