அளி

aḷi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அருள், இரக்கம், பரிவு, கண்ணோட்டம் — mercy, sympathy, beetle, offer, donate, grant
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி (திருக்குறள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளி)
2.
வண்டு
அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே (அபிராமி அந்தாதி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளி)
3.
கொடு, தானம் செய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளி)
4.
அன்பு, காய், கொடை, எளிமை, தேன், வண்டுகள், குளிர்ச்சி
5.
கருணை, முகமலர்ந்து, இன்சொல் கூறுதல், (குறள் 390); அருள், (குறள் 557, 1192, 1209, 1322).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 33)
6.
அன்பு, கொடை, வண்டு. எ-டு அளியில் அளியல் அளியன் (நெவிதூ 30)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 35)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hjn78mq7/

தமிழ்
“அளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hjn78mq7/
APA
Oliyon Research. (2026). அளி. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/hjn78mq7/
MLA
"அளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hjn78mq7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment