ஆர்கலி

ārkali
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகுந்த சத்தம் எழுப்புகின்ற — loud, clamorous, uproarious, sea, rain, water
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆர்கலி)
2.
கடல்
ஆர்கலி மேய்ந்து (, பாலகாண்டம், ஆற்றுப்படலம்) - கடல்நீரைக் குடித்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆர்கலி)
3.
மழை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆர்கலி)
4.
வெள்ளம், நிறைந்த ஒலி
5.
இரையுங்கடல் எ-டு ஆசைதனில் பட்டு இன்ப ஆர்கலிக்குள் (நெவிது 105)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 48)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2eaxer7k/

தமிழ்
“ஆர்கலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2eaxer7k/
APA
Oliyon Research. (2026). ஆர்கலி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/2eaxer7k/
MLA
"ஆர்கலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2eaxer7k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment